இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் என்னென்ன?

இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் என்னென்ன?

ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி முறைப்படுத்துகிறது. நாம் வாங்கும் வீட்டுக்கடன், வாகனக்கடன் என வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் அடிப்படை சூத்திரம் ரிசர்வ் வங்கியிடம்தான் இருக்கிறது.

இதைத்தவிர இந்திய ரிசர்வ் வங்கி செய்யும் வேறு பணிகள் என்னென்ன என்பதை விளக்குகிறது பிபிசி தமிழின் இந்த 'வரவு எப்படி?' நிகழ்ச்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: