மரணத்தை வெல்லும் தொழில்நுட்பம் சாத்தியமா?

மரணத்தை வெல்லும் தொழில்நுட்பம் சாத்தியமா?

முதுமை அடையும் உடலில் இருந்து விடுபட்டு, என்றென்றும் டிஜிட்டல் வாழ்வு வாழும் முயற்சியாக மனிதரின் மூளையை கணினியோடு இணைக்கின்ற தொழில்நுட்பம் பற்றி எலன் மஸ்க் ஆய்வு செய்து வருகிறார்.

இது மாதிரியான தொழில்நுட்பங்கள் ‘டிரான்ஸ்ஹூமனிசம்‘ எனப்படும் இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த தொழில்நுட்பங்கள் எவ்வாறு நாம் அழியாமல் என்றும் வாழ்பவர்களாக மாற்றும் என்பதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :