மோடி எழுத்து ஆவணங்கள் என்றால் என்ன? அவை எப்படி டிஜிடலாக்கப்படுகின்றன?

மோடி எழுத்து ஆவணங்கள் என்றால் என்ன? அவை எப்படி டிஜிடலாக்கப்படுகின்றன?

டெல்லி தேசிய சுவடி இயக்ககம், தமிழ்நாடு அரசு மின்நூலகத் திட்டம், பிரிட்டிஷ் நூலகம் ஆகியவற்றின் உதவியோடு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் மற்றும் மோடி எழுத்து ஆவணங்கள் ஆகியவற்றை டிஜிடலாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மகாராஷ்டிர அரசு 1 கோடி ரூபாய் அளிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டு இந்த மின்னாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மின்னாக்கம் செய்யப்படும் ஓலைச்சுவடிகள் அண்ணா நூலகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக இணைய தளத்தில் வெளியிடப்படும்.

கானொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: